TANGEDCO - Application Portal
For Power Failure Complaints - Call 9498794987 Tamilnadu , India

விண்ணப்பதாரர்கள் /நுகர்வோருக்கு தகவல்

விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான தகவல்கள்

  • விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறையை அறிய இங்கே கிளிக் செய்யவும்
  • வேளாண் மின் இணைப்பை விண்ணப்பிப்பதற்கு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP பெறவும் .
  • நீங்கள் OTP ஐ உள்ளிட்டு விண்ணப்ப படிவத்தை பெறலாம்.
  • பகுதி, விண்ணப்பதாரர் வகை போன்ற விவரங்களை பொது விவரங்களில் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் விண்ணப்பதாரர் விவரங்கள் மற்றும் விண்ணப்பதாரர் முகவரியை உள்ளிடவும்.
  • கிணறு மற்றும் நில விவரங்களில் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • VAO சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்றுதல் போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
  • பதிவுக்கட்டணம் செலுத்தியபின்தான்,விண்ணப்ப முன்னுரிமை வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
TANGEDCO - Application Portal